Vivo T2x ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Vivo T2x 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.

டிஸ்ப்ளே

Vivo T2x 5G ஸ்மார்போனானது 6.58-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 90 Hz refresh rate ஐக் கொண்டுள்ளது.
கேமரா
Vivo T2x 5G ஸ்மார்போன் 50MP முதன்மை கேமராவையும் 2MP செகன்ட்ரி கேமராவையும்   பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 8MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Vivo T2x 5G ஸ்மார்ட்போன் 7nm கொண்ட MediaTek Dimensity 6020 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Funtouch OS 13 OS வசதியையும் கொண்டுள்ளது. 
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Vivo T2x 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது. Vivo T2x 5G ஸ்மார்ட்போன் 4GB, 6GB மற்றும் 8GB என மூன்று RAM வசதியிலும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை 
Vivo T2x 5G ஸ்மார்ட்போனானது Glimmer Black, Aurora Gold, Marine Blue போன்ற 3 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Vivo T2x 5G ஸ்மார்ட்போன் 4GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 11,999 விலையிலும் 6GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 12,999 விலையிலும் 8GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 14,999 விலையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.